கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு சென்றவருக்கும் கொரோனா

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்குக் சென்றவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் குறித்த நபர் 30 ஆம் திகதியளவில் நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

Be the first to comment

Leave a Reply