கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4488 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 4478 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

Be the first to comment

Leave a Reply