“கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வகையான சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் நான் சந்தித்தேன் – ஜனாதிபதி

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கருத்தொன்று இவ்வாறு அமைந்துள்ளது

“கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக – நாடு முழுவதும் நான் பயணித்த போது – பல்வகையான சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் நான் சந்தித்தேன். அவர்களில் பலருக்கு தேவையாக இருந்தது – நிரந்தர காணி, விவசாயத்திற்கு பொருத்தமான நிலம், நிரந்தர வீடு கட்ட வசதிகள், குழந்தைகளின் கல்விக்கான தேசிய பாடசாலைகள் மற்றும் குடிநீர் தேவை என்பவையாகும்.

அவர்களின் இந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இந்த தேவைகளை மீண்டும் கேட்காத ஒரு நாட்டை உருவாக்குவதற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.”

Be the first to comment

Leave a Reply