உணவு விடுதிகள் திரையரங்குகள் மூடல்? விசேட வைத்திய நிபுணர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

திரையரங்குகள், இரவு விடுதிகள், உணவகங்கள் மற்றும் சூதாட்ட நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சடுதியாக தற்போது அதிகரித்துவரும் பொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாட்டின் சில் பகுதிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் வைத்திய நிபுணர் அந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply