மினுவாங்கொடை காவல் நிலைய சிற்றுண்டிச்சாலையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

மினுவாங்கொடை காவல் நிலைய சிற்றூண்டிச்சாலையில் தொழில் புறிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவை அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

55 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மகன் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் எனவும் அவருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply