கொழும்பில் கர்ப்பிணி பெண்ணொருவருக்கு கொரோனா

கொழும்பு – காசல் ஸ்-ரீத் பெண்கள் வைத்தியசாலையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொற்றுடன் தொடர்பா என விசாரணை.

இதேவேளை,

மினுவாங்காெடை பொலிஸ் நிலைய கன்ரீன் ஊழியருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

முன்னதாக ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய அவரது மகனுக்கும் தொற்று உறுதியாகியிருந்தது.

Be the first to comment

Leave a Reply