33 வயது மருமகனை அடித்து கொலை செய்த மாமியார் – களுத்துறையில் கொடூரம்

களுத்துறை-தீனியாவல பகுதியில் கூறிய ஆயுதத்தினால் தனது மருமகனை மாமிhர் தாக்கி கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பெலவத்த பகுதியை சேர்ந்த 33 வயதான நபர் என கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான உயிரிழந்த நபரின் மாயமியார் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply