நாட்டில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தனிமைப்படுத்தல்ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களிலேயே குறித்த 16 கொரோனா நோயாளர்களும், 2 நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார்.

நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply