தம் மீதான குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கிறது ஆடைத்தொழிற்சாலை

இலங்கை மக்களை தற்போது அச்சத்துக்குள்ளாக்கியிருக்கும் சம்பவம் மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களால் பரவிய கொரோனா தொற்று.

குறித்த பிரண்டிக்ஸ் நிறுவனம் ஊழியர்கள் தொடர்பில் தகுந்த சுகாதார நடைமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை, மற்றும் இந்தியாவிலிருந்து குழுவொன்றை அழைத்து வந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ அண்மையில் எந்தவொரு நபரையும் நாம் அழைத்துவரவில்லை

Be the first to comment

Leave a Reply