ஊரடங்கு தளர்த்தப்பட்டாலே வழக்குகள் நடைபெறும் – ஆணைக்குழு அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்க மாற்று திகதிகளை வழங்க நீதித்துறை ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டதும் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதியும் பின்னர் அறிவிக்கப்படும்.

பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தற்போது கம்பஹா பொலிஸ் பிரிவிலும், கந்தான, ஜா-எல, வெயாங்கொட, மினுவாங்கொட மற்றும் திவுலப்பிட்டிய பொலிஸ் பகுதிகளிலும் நடைமுறையில் உள்ளன.

Be the first to comment

Leave a Reply