யாழ், வவுனியா, மன்னாரில் சுகாதார சேவை சாரதிகள் சுகவீன விடுமுறைப் போராட்டம்

Colombo (News 1st) யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த சுகாதார சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் இன்றும் (08) நாளையும் (09) சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், COVID-19 காரணமாக மக்களினதும், நோயாளிகளினதும் நலன் கருதி அம்பியூலன்ஸ் சாரதிகள் மாத்திரம் பணியைத் தொடர்ந்துள்ளனர்.

எவ்வாறாயினும், COVID-19 காரணமாக மக்களினதும், நோயாளிகளினதும் நலன் கருதி அம்பியூலன்ஸ் சாரதிகள் மாத்திரம் பணியைத் தொடர்ந்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply