யாழ் பல்கலைலையில் பதற்றம்! மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு மாணவர்கள் பலர் காயம்

யாழ் பல்கலைலையில் பதற்றம்! மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு மாணவர்கள் பலர் காயம்.

யாழ் பல்கைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அதிகாரிகள் விரிவுரையாளர்கள் மற்றும் காவலாளர்களிற்கு இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் பலத்த சேதங்களிற்கு உள்ப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதாவது இன்று மாலை பல்கலையில் உள்ள 1ம் வருட மற்றும் 2ம் 3ம் 4ம் வருட மாணவர்களிடையே கருத்து முரண்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்கள் மார்சல் மாற்றும் அதிகாரிகளிடம் முறையிட்ட போது அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளாததால் மீண்டும் மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்படவே மாணவர்களிடம் வந்த அதிகாரிகள் முரண்படவே அது கைகலப்பில் முடிவுற்ற நிலையில் தற்போது பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

அத்துடன் மாணவர்கள் பல்கலையை விட்டு வெளிவராமல் அனைவரும் துணைவேந்தர் காரியாலயத்துக்கு முன்னால் அமர்ந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளமையினையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Be the first to comment

Leave a Reply