துணைவேந்தர் மீதும் தாக்குதல்! யாழ் பல்கலைக் கழக வளாகத்துக்குள் பரபரப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல்,உச்சக் கட்டத்தையடைந்த போது சமரச முயற்யில் ஈடுபட்ட துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராசா தள்ளி வீழ்த்தப்பட்டார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.கலைப்பீட மாணவர்களுக்கு இடையேயான மோதலால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் பரபரப்பான நிலை காணப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply