திரையரங்குகள், இரவு விடுதிகள், சூதாட்ட நிலையங்களுக்கு மீண்டும் பூட்டு

திரையரங்குகள், இரவு விடுதிகள், உணவகங்கள் மற்றும் சூதாட்ட நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.   கொவிட்-19 தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply