சீனக்குழு இலங்கையை வந்தடைந்தது!

சீன கம்யூனிசக் கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கலாக 26பேரைக் கொண்ட உயர் மட்டத்தூதுக்குழு இலங்கை வந்துள்ளது.சீனத்தூதுக்குழுவினர் 7.40 மணியளவில் இலங்கை வந்துள்ளனர்.இதனை சீனத்தூதரகத்தின் பேச்சாளர் லூவோ சொங் உறுதிப்படுத்தினார்.ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உட்பட முக்கிய பிரமுகர்களுடன் இந்த உயர்மட்ட தூதுக்குழுவினர் சந்திப்புக்களை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply