கொரோனா தொடர்பில் அறிவிக்கவும்: பொலிஸார் அறிமுகப்படுத்திய தொலைபேசி இலக்கம்!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக பொதுமக்களிடம் இருந்து தகவல்களை பெற்றுக்கொள்ள பொலிஸ் தலைமையகம், பொலிஸ் மா அதிபரின் கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் நடவடிக்கை நிலையம் என்பவற்றை ஆரம்பித்துள்ளது.

கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

கோவிட் 19- பொலிஸ் மா அதிபர் கட்டுப்பாட்டு நிலையம்

நேரடி தொலைபேசி இலக்கம் 1933

Be the first to comment

Leave a Reply