பிரித்தானிய கொள்கலன்கள்; நட்ட ஈடு கோரி இலங்கை வழக்கு தாக்கல்

பிரித்தானியாவிலிருந்து நாட்டிற்கு கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பிற்கு 1,694 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி, Basel சாசனத்தின் கீழ் இலங்கை வழக்கு தாக்கல் செய்துள்ளது

Be the first to comment

Leave a Reply