தேசிய கண் வைத்தியசாலை விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அவசர மற்றும் மாதாந்த சிகிச்சைகளுக்கு மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு நோயாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply