சிறிலங்காவில் 6 மணியுடன் ஊரடங்கு.

சிறிலங்கா கம்பஹா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மினுவங்கொட, திவுலப்பிட்டிய மற்றும் வெயங்கொட ஆகிய பகுதிகளில் மட்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்பட்டது.

இந்த நிலையிலேயே கம்பஹாவுக்கு ஊரடங்குச் சட்டம் இன்று மாலை 6 மணியிலிருந்து அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்

Be the first to comment

Leave a Reply