கொழும்பில் 12 மணி நேர நீர்வெட்டு

இன்றிரவு (17) 08 மணி தொடக்கம் 12 மணித்தியாலங்களுக்கு கொழும்பு 01 இல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 02, 03, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply