தொழிற்சங்க நடவடிக்கையில் ஊவா மாகாண சுகாதார சேவையாளர்கள்

ஊவா மாகாண சுகாதார சேவையாளர்கள் இன்று (16) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

போக்குவரத்து கொடுப்பனவை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 18 தரங்களிலுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துகொள்ளவுள்ளதாக ஊவா மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் R.A.N.K. ரணவக்க தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply