சாய்ந்தமருது ரெட்சில்லி ஹோட்டல் முன்னாள் இரு கார் மற்றும் பஸ் விபத்து.

சற்று முன் சாய்ந்தமருது ரெட் சில்லி ரெஸ்டூரண்ட் முன்பாக கார் ஒன்றும் தனியார் பஸ் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.இதில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு காருக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதில் உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை வாகன சேதமே ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply