திங்கள் முதல் ஆறு பேருக்கு மேல் ஒன்றுகூடுவதற்குத் தடை!

எதிர்வரும் திங்கள் முதல் 6 பேருக்கு மேல் ஒன்றுகூடுவது தடை செய்யப்படுவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

பாடசாலைகள், தொழில் இடங்கள், கல்யாணவீடுகள் மற்றும் மரணச்சடங்குகள் தவிர வீடுகளில் கூட ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply