இருவேறு இடங்களில் வாகன விபத்து – அறுவர் ஆபத்தான நிலையில்!

சாய்ந்தமருதில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆறு பேர் படுகாயமுற்று ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருது – ரெட்சில்லிக்கு அருகாமையில் சிலமணி நேரம் முன்னதாக இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply