நான் தினமும் கோமியம் குடிக்கிறேன்!!! அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல்.

டிஸ்கவேரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதற்கொண்டு பல பிரபலங்கள் பங்கேற்று அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் அக்ஷய்குமார் கலந்து கொண்டார். இதுகுறித்து டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை அக்ஷய் குமார் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் போது யானை சாணத்தில் பியர் கிறில்ஸ் தனக்கு தேநீர் தயார் செய்து கொடுத்ததற்காக நான் கவலை படவில்லை ஏனெனில் உடல் ஆரோக்கியத்திற்காக நான் தினமும் மாற்று கோமியத்தை குடித்து வருகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply