12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் இன்றையதினம் 12 மாவட்டங்களில் கடும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இந்த கடுமையான மழை இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேற்கு , சப்ரகமுவ, மத்திய ,வடமேற்கு, காலி, மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த காலப்பகுதியில் மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

Be the first to comment

Leave a Reply