ரணில் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்!

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவர் என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உத்தேச 20வது திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல்எழுப்புவதற்கு ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவர் என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply