தென்னிலங்கையில் ஏற்பட்ட குழப்பம்

மாத்தறையில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் பொலிஸாரின் 119 என்ற அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் படி, விசாரணை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அங்கிருந்த நபருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகயீனமடைந்த நபர் மொரவக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply