ஆன்லைன் மூலமாகவே தேசிய கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிப்பு.

தேசிய கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் முறையுடன் கூடிய வர்த்தமானி இன்று வெளியிடப்படவுள்ளது. 2018 ஆம் ஆண்டு கல்வி பொது தர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

http://www.moe.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்யலாம் என கல்வி அமைச்சு வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply