பிரபாஸின் அடுத்த திரைப்படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர். அதிகாரபூர்வ அறிவிப்பு…

நடிகர் பிரபாஸ் நடிக்கும் 22ஆவது படம் குறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுட் இயக்கவுள்ளார் என்பதும் இந்த திரைப்படத்தின் பெயர் ஆதி புருஷ் என்பதும் 3டி தொழில் நுட்பத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் பான் இந்தியா திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வில்லனாக முன்னணி பாலிவுட் நடிகர் சைப் அலி கான் நடிக்கவுள்ளார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. 7000 வருடங்களுக்கு முந்தைய ஒரு அமானுஷ்ய கதாபாத்திரத்தில் தான் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply