மூதூர் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

மூதூர் கொட்டியாரக்குடாக் கடலில் நீராடுவதற்கு வருபவர்கள் இதனை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு மூதூர் ஹபீப்நகர் மீனவர் சங்கம் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

இக்கடற்கரையில் கல்வேலிகள் பல இடங்களில் போடப்பட்டுள்ளன. மேலும் சதுப்பு நிலங்களும் காணப்படுகின்றன.

இதற்கு முன்னரும் இக்கடற்கரைப் பகுதியில் நீராட வந்து பலர் கடல் நீர்ச் சுழிகளில் சிக்குண்டு மரணித்த நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

எனவே மூதூர் கொட்டியாரக்குடாக் கடற்கரை பரப்புக்களில் எவரும் நீராட வர வேண்டாம் என சங்கத்தின் மூலம் பொது மக்களுக்கு அறிவித்தல்

Be the first to comment

Leave a Reply