படைத்தவனிடம் என்னை அனுப்பி வைக்க பலர் விரும்ப கூடும் – முன்னெச்சரிக்கை செய்யும் விக்கி

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் என் படைப்பாளரிடம் என்னைத் திருப்பி அனுப்பிவைக்க பலர் விரும்பக் கூடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வீ.விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வாழ்க்கையிலிருந்து எனக்கு விடுதலையை வழங்க ஏனைய பலரும் விரும்பக் கூடும், ஆயினும் எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அவர்களில் ஒருவர் குற்றவாளியாக இருப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply