நிதி மோசடி , முன்னாள் அரச அதிகாரிகள் நால்வர் கைது..!

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் அதிகாரிகள் நால்வர் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply