லொறி மற்றும் ஆட்டோ மோதியதில் ஒருவர் படுகாயம்…! படங்கள்

சற்று முன்னர் செம்மணி வீதியில் பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதிய முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானது. 

முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு அவசர ஊர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்டார்.

Be the first to comment

Leave a Reply