வீட்டு மொட்டை மாடியில் டென்னிஸ் விளையாடிய பெண்கள். அவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.

இத்தாலியில் ஊரடங்கு காரணமாக 2 பெண்கள் தத்தமது வீட்டுக்கு மொட்டை மாடியில் இருந்து ஒருவருக்கொருவர் டென்னிஸ் விளையாடிய காணொளி இணையத்தில் வைரல் ஆனது.

இதை பார்த்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடெரர் அப்பெண்கள் முன் தோன்றி அப்பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னர் அவர்களுடன் இணைத்து அவர்களை போலவே மொட்டை மாடியில் டென்னிஸ் விளையாடி மகிழ்ந்தார்.

Be the first to comment

Leave a Reply