

முட்டை அல்வா
உங்கள் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினர்கள் அசைவப் பிரியர்களாக இருந்தால் சில நிமிடங்களில் இதைச் செய்து பரிமாறலாம்!
தேவையான பொருட்கள்:
முட்டை – 1
நெய் – 1/4 கிராம்
சர்க்கரை – 1/4 கிராம்
ஏலப்பொடி – 1/4 ஸ்பூன்
செய்முறை:
முட்டை, சர்க்கரை, நெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.
இதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருந்தால் ஐந்தே நிமிடங்களில் முட்டை அல்வா தயார்.
இறக்கி வைக்கும் சமயம் ஏலப்பொடியைப் போட்டுக் கிளறினால் முட்டையின் வெடில் வாசனை வராது.

Be the first to comment