முகதில் தேமல் உள்ளதா? சருமம் மெருகூட்ட வேண்டுமா?

பெரும்பலானோருக்கு முகதின் அழகு பற்றிய கவலையே முகதின் அழகு குன்றிப்போகக் காரணம் ஆகும். முகதில் தேமல் பிரச்சினை என்பது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பொதுவான ஒன்றே.

இயற்கையான முறையில் தீர்வு இதோ, தொட்டால் சுருங்கி செடியின் இலைகள் மூலிகை மருத்துவக் குணம் கொன்டவை,

தொட்டால் சுருங்கி இலைகளை 10 தொடக்கம் 15 வரை எடுத்து 1 கப் தண்ணீரில் போட்டு 1/2 கப் ஆகும் வரை கொதிக்கவிட வேண்டும். பின்னர் அதை ஆற விட்டு அந்த தண்ணீரை தேமல் உள்ள இடங்களில் பூசி 15 நிமிடம் கழித்து குளிரிந்த நீரில் கழுவ வேண்டும்.

இதனை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வர முகதின் தேமல் மறைவதோடு முகம் பொலிவும் பெறும்.

Be the first to comment

Leave a Reply