தானாகவே பால் சுறந்த மாடு. அதிசயத்தில் ஊர் மக்கள்.

இந்தியாவில் கும்பகோணதில் கோவிலுக்குள் சென்ற மாடு தானாகவே பால் சுறந்ததாக கூறப்படுகிறது. கொரநாட்டு கருப்பு ரில் செயற்படும் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல் நிலை பள்ளி வளாகத்தில் உள்ள மேற்கத்திய அம்மன் கோவிலில் கடைசி ஆடி வெள்ளி பூஜையின் போது சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

எனினும் முழு ஊரடங்கு காரணமா பாலாபிஷேகம் நடைபெறவில்லை. இந்த அம்மனுக்கு பாலாபிஷேகத்துக்காகவே பால் மாடு வளர்க்கப்படுகிறது. அந்த மாடு பூஜையின் பின்னர் கருவறையில் சென்று பூஜை பொருட்கள் மீது தானாகவே பால் சுரந்ததாக கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply