உலகளாவிய ரீதியில் பெண்களின் திருமண வயது என்னவென தெரியுமா?

இலங்கையில் பெண்களுக்கான திருமண வயதெல்லை 18 ஆக இருக்க பிற நாடுகளில் இவ்வயது வரம்பானது மாறுபட்ட நிலையில் இருக்கிறது.

இதுகுறித்து பார்க்கையில் சூடான், லெபனான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் வயதெல்லை 14 ஆக இருக்க சவூதி அரேபியா மற்றும் ஏமன் போன்ற நாடுகளில் வயது வரம்பே கிடையாது. மேலும் இந்தோனேஷயா மலேஷிய உள்ளிட்ட 20 நாடுகளில் பெண்களுக்கான திருமண வயது 21 ஆகும்.

Be the first to comment

Leave a Reply