அனல் அடிக்கும் கோடை காலத்தில் உடுத்தும் ஆடைகள்

கோடைகாலத்திற்கு பருத்தி ஆடை மிகவும் ஏற்றதாகும்.கோடைகாலத்தில் மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது.

பருத்தியாலான புடவைகளை அணிய வேண்டும்.கோடைக்காலத்தில் கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது. ஏனெனில் கருப்பு நிறம் எளிதாக வெப்பத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது.

லினன் மற்றும் சணல் இழை ஆடைகள் அணியலாம். தளர்வான, மென்மையான நிறங்களை கொண்ட ஆடைகள் அணியலாம். கோடையில் வெள்ளைநிற ஆடைகளை அணிவதே நல்லது.

Be the first to comment

Leave a Reply