பேதியை நிறுத்துவதற்கு..!

வேப்பிலையை சட்டியில் போட்டு கருக்கி தீயும்படி கருக்கிய பின் இடித்து பொடியாக்கி வசம்பு துண்டையும் கருக்கி பொடியாக்கி வேப்பிலை பொடி 1ஸ்பூன் வசம்பு துண்டு 1/4 ஸ்பூன் மோரில் கலந்து உணவுக்கு முன் 3 வேளை குடிக்க வேண்டும்.
3 வேளையும் குடித்து வர பேதி நிற்கும்..

Be the first to comment

Leave a Reply