ரோட்டில் சுற்றித் திரிந்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் கைது!!!

கொழும்பு – புறக்கோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த விலை மாதுக்களை கைது செய்யும் நடவடிக்கை நேற்று (15) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 10 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Be the first to comment

Leave a Reply