Pimples நீங்க இதனை உடனே முயற்சி செய்யுங்க..!

ரோஜாப்பூவில் நீர்த்துளிப் போல் உங்ஙள் அழகான முகத்தில் பருக்களா?

இதை கொஞ்சம் try பண்ணித் தான் பாருங்களேன்!!!!

இரசாயனக் கலவை இல்லாமல் இயற்கை முறையிலே சிறந்த தீர்வு

தேவையானவை:

1. வேப்பிலையை நன்கு வெயிலில் காய வைத்து ஈரப்பதனை குறைத்து செய்த வேப்பிலைப் பொடி

2. சிவப்பு சந்தனம் (மருந்துக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்)

செய்முறை:

ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தன பொடியை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், முகத்தில் அசிங்கமாக இருக்கும் பிம்பிள் விரைவில் மறைந்துவிடும்.

Be the first to comment

Leave a Reply