பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி இருவரை கொலை செய்த 22 வயது பெண்!

ஆண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி இருவரை கொலை செய்த 22 வயது பெண்!

August 15, 20200

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2631112850041774&output=html&h=300&slotname=1200737501&adk=1367803498&adf=649653987&w=360&lmt=1597497066&rafmt=1&armr=1&tp=site_kit&psa=1&guci=2.2.0.0.2.2.0.0&format=360×300&url=https%3A%2F%2Fhrtamil.com%2F%3Fp%3D19048&flash=0&fwr=1&rs=1&rh=50&rw=320&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&adsid=NT&dt=1597497065704&bpp=23&bdt=1131&idt=1051&shv=r20200810&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D7682429995d4193f%3AT%3D1597493452%3AS%3DALNI_MY4UmPR2HvZRIsTLVFUGEhByXeVtA&prev_fmts=0x0%2C360x300&nras=1&correlator=7839839043740&frm=20&pv=1&ga_vid=988433258.1597493453&ga_sid=1597497066&ga_hid=1785287488&ga_fc=0&iag=0&icsg=34913159850&dssz=34&mdo=0&mso=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=640&u_w=360&u_ah=640&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=1061&biw=360&bih=520&scr_x=0&scr_y=0&eid=42530557%2C42530559%2C44723322%2C182982100%2C182982300%2C21066717%2C21066973&oid=3&pvsid=1142908357507673&pem=565&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&rx=0&eae=0&fc=1924&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C520%2C360%2C520&vis=1&rsz=%7C%7CoeEbr%7C&abl=CS&pfx=0&fu=8320&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=a5nlKZ8PX7&p=https%3A//hrtamil.com&dtd=1072

ஆண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி, கொலை செய்ததுடன் மற்றொரு நபரையும் கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளான ரஷ்ய குத்துச்சண்டை வீராங்கனை எலினா பொவேலியாய்கினா 13 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

22 வயதான எலினா பொவேலியாய்கினா எனும் யுவதிக்கே  இத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2631112850041774&output=html&h=300&adk=3198608926&adf=229375771&w=360&lmt=1597497068&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=1322530263&tp=site_kit&psa=1&guci=2.2.0.0.2.2.0.0&ad_type=text_image&format=360×300&url=https%3A%2F%2Fhrtamil.com%2F%3Fp%3D19048&flash=0&fwr=1&pra=3&rh=267&rw=320&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&adsid=NT&dt=1597497068094&bpp=19&bdt=3520&idt=-M&shv=r20200810&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D7682429995d4193f%3AT%3D1597493452%3AS%3DALNI_MY4UmPR2HvZRIsTLVFUGEhByXeVtA&prev_fmts=0x0%2C360x300%2C360x300&nras=2&correlator=7839839043740&frm=20&pv=1&ga_vid=988433258.1597493453&ga_sid=1597497066&ga_hid=1785287488&ga_fc=0&iag=0&icsg=705954256171007&dssz=42&mdo=0&mso=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=640&u_w=360&u_ah=640&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=1533&biw=360&bih=520&scr_x=0&scr_y=0&eid=42530557%2C42530559%2C44723322%2C182982100%2C182982300%2C21066717%2C21066973&oid=3&pvsid=1142908357507673&pem=565&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&rx=0&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C520%2C360%2C520&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=8320&bc=31&ifi=6&uci=a!6&btvi=2&fsb=1&xpc=f6b6HchKd9&p=https%3A//hrtamil.com&dtd=156

மிகைலோவ்கா எனும் கிராமத்தைச் சேர்ந்த எலினா பொவேலியாய்கினா செல்வந்தரான ஒரு விவசாயி ஆவார்.

கல்லூரியொன்றில் பட்டம் பெற்ற எலினா பின்னர் தனது தந்தை விவசாயப் பண்ணையை நடத்திச் செல்ல உதவுவதற்காக வீடு திரும்பியிருந்தார்.

எலினா ஒரு குத்துச்சண்டை வீராங்கனை எனவும், சிறிய தோற்றதைக் கொண்டிருந்த போதிலும் அவர் வலிமையானவர் எனவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் எலினாவின் வீட்டுக்கு மதுபோதையில் வந்து, சோபாவில் படுத்திருந்த 37 வயதான நபர் ஒருவர், அங்கிருந்து செல்ல மறுத்ததையடுத்து, அந்நபரை எலினா பொவேலியாய்கினா கொலை செய்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய விசாரணைக்குழுவொன்று இது தொடர்பாக விடுத்த அறிக்கையில், ‘முதலில் மேற்படி நபரை இந்த யுவதி கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர், ஷவல் உபகரணமொன்றின் பிடியை எடுத்து, அந்நபரின் மீது இயற்கைக்கு முரணான வகையில் பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியுள்ளார் இதனால் அந்நபர் உயிரிழந்தார்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2631112850041774&output=html&h=300&adk=3198608926&adf=2219029966&w=360&lmt=1597497068&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=1322530263&tp=site_kit&psa=1&guci=2.2.0.0.2.2.0.0&ad_type=text_image&format=360×300&url=https%3A%2F%2Fhrtamil.com%2F%3Fp%3D19048&flash=0&fwr=1&pra=3&rh=267&rw=320&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&adsid=NT&dt=1597497068094&bpp=16&bdt=3520&idt=16&shv=r20200810&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D7682429995d4193f%3AT%3D1597493452%3AS%3DALNI_MY4UmPR2HvZRIsTLVFUGEhByXeVtA&prev_fmts=0x0%2C360x300%2C360x300%2C360x300&nras=3&correlator=7839839043740&frm=20&pv=1&ga_vid=988433258.1597493453&ga_sid=1597497066&ga_hid=1785287488&ga_fc=0&iag=0&icsg=705954256171007&dssz=42&mdo=0&mso=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=640&u_w=360&u_ah=640&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=3072&biw=360&bih=520&scr_x=0&scr_y=0&eid=42530557%2C42530559%2C44723322%2C182982100%2C182982300%2C21066717%2C21066973&oid=3&pvsid=1142908357507673&pem=565&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&rx=0&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C520%2C360%2C520&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=8320&bc=31&ifi=7&uci=a!7&btvi=3&fsb=1&xpc=fAfcgi2dhC&p=https%3A//hrtamil.com&dtd=180

அதன்பின் அந்த யுவதி மேற்படி சடலத்தை வேலிக்கு அப்பால் கொண்டு சென்று வீதியில் எறிந்துள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கொலை தொடர்பான சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு முதலில் பொலிஸார் தவறினர். ஆனால், மற்றொரு நபரும் கொல்லப்பட்டபோது, பொலிஸாரிடம் எலினா பொவேலியாய்கினா சிக்கினார்.

இரு மாதங்களின்பின் எலினா சிலருடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவரின் 57 வயதான தந்தை குறித்து ஐவன் (31) எனும் நபர் ஒருவர் மோசமாக கருத்து தெரிவித்ததால் அந்நபரை எலினா கடுமையாக தாக்கிக் கொன்றரார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐவனை எலினா தாக்கியபோது, தாக்க வேண்டாம் என நானும் எனது சகோதரியும் கோரினோம். ஆனால் தலையிடுவதற்குப் பயந்தோம். ஏனெனில், அவர் மிக வலிமையானவர்’ என சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி இரு கொலைகளையும் ஆரம்பத்தில் எலினா ஒப்புக்கொண்டார். ஆனால், பின்னர் வாக்குமூலம் அளிக்க அவர் மறுத்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் நபர் காரில் மோதி இறந்தார் எனவும், இரண்டாவது நபர் சிறுநீரக நோயினால் இறந்தார் எனவும் எலினா கூறினார். ஆனால், தடய  வியல் பரிசோதனைகள் அவர் கூறுவதற்கு முரணாக இருந்தன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் ரீதியான வன்முறை, காயமேற்படுத்தி மரணத்துக்கு வழிவகுத்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எலினா மீது சுமத்தப்பட்டன.

இது தொடர்பான வழக்கு, ரஷ்யாவி;ன ஒம்ஸ்க் பிராந்தியத்திலுள்ள நீதிமன்றமொன்றில் விசாரிக்கப்பட்டது.; பாலியல் விவகாரம் சம்பந்தப்பட்டால் இவ்வழக்கு விசாரணை இரகசியமாகவே நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வழக்கில் குற்வாளியாக காணப்பட்ட எலினா பொவேலியாய்கினாவுக்கு 13 வருட சிறைத்தண்டனை விதித்து நீதுpமன்றம் தீர்ப்பளித்துள்ளது

Be the first to comment

Leave a Reply