தேமல்,தோல் கரும்புள்ளிகள் மறைய..!

கீழாநெல்லிஇலை, கொத்தமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தேமல்,கரும்புள்ளிகள் தீரும்

Be the first to comment

Leave a Reply