பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

உடல்நிலை அச்சப்படும் நிலையில் இல்லை என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். அத்துடன் மருத்துவமனையில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் படத்தையும் சரண் வெளியிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply