நல்லூரில் வறுமையால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உதவிய வள்ளல் !!!!

தொழில் வாய்ப்பு அற்று உள்ள நல்லூர் வியாபாரிகளுக்கு உதவிய வள்ளல்!!!!

இம்முறை covid 19 பிரச்சினை காரணமாக நல்லூர் கொடியேற்றம் மற்றும் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் வறிய குடும்பங்கள் இத் திருவிழாவினையே நம்பி இருந்தனர் அதன் அடிப்படையில் நாம் நோக்கும் தற்போது குறிப்பாக கச்சான் வியாபாரிகள் மற்றும் கற்பூர வியாபாரிகள் தமது வருமானங்களை முற்றிலும் இழந்தனர் அதன் அடிப்படையில் தற்போதைய அவர்களின் குடும்ப நிலை கருதி சுமார் 95 குடும்பங்களுக்கு 10000 தொடக்கம் 50000வரையான நிதி உதவிகள் தியாகி அறக்கட்டளை நிறுவனர் தியாகி வாமதேவ அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது இது வரைக்கும் 1.2 மில்லியன் ரூபா மொத்தமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply