தொழிலதிபர் மிரட்டல் வழக்கில் மாலாக சில்வா கைது.

முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா மகன் மாலாக சில்வா தொழிலதிபரை பணம் கேட்டு மிரட்டியதாகவும் கொலை மிரட்டல் செய்ததாகவும் குறிப்பிட்ட தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் தளங்கம போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Be the first to comment

Leave a Reply