இலங்கையின் புதிய அமைச்சரவை 2020

இலங்கையின் புதிய அமைச்சரவை 2020…..

புதிய அமைச்சர்கள்களின் முழு விபரம்

 1. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்த சாசனம், சமய அலுவல்கள் மற்றும் கலாசாரம்.
 2. நிமல் சிறிபால டி சில்வா – தொழில்.
 3. ஜீ.எல்.பீரிஸ் – கல்வி.
 4. பவித்ரா வன்னியாராச்சி – சுகாதாரம்
 5. தினேஸ் குணவர்தன – வௌிநாட்டு.
 6. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்
 7. காமினி லொக்குகே – போக்குவர்த்து.
 8. பந்துல குணவர்தன – வர்த்தகம்.
 9. ஆர். எம். சீ. பீ. ரத்னாயக்க – வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு
 10. ஜனக பண்டார தென்னகோன் – அரச சேவைகள் மாகாண சேவைகள் மற்றும் உள்ளூராட்சி
 11. கெஹெலிய ரம்புக்வெல்ல – வெகுசன ஊடகத் துறை
 12. சமல் ராஜபக்ஷ – நீர்பாசனத் துறை
 13. டலஸ் அழகப்பெரும – மின் சக்தித் துறை
 14. ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ – நெடுஞ்சாலைகள்
 15. விமல் வீரவன்ச – கைத்தொழில்
 16. மஹிந்த அமரவீர – சுற்றாடல்
 17. எஸ். எம். சந்திரசேன – காணி
 18. மஹிந்தானந்த அலுத்கமகே – கமத்தொழில்
 19. வாசுதேவ நாணயக்கார – நீர் வழங்கல்
 20. உதய பிரபாத் கம்மன்பில – வலுசக்தி
 21. ரமேஷ் பத்திரன – பெருந்தோட்டம்
 22. பிரசன்ன ரணதுங்க – சுற்றுலா
 23. ரோஹித்த அபேகுணவர்தன – துறைமுகங்கள் மற்றும் கப்பல்
 24. நாமல் ராஜபக்ஷ – இளைஞர் மற்றும் விளையாட்டு
 25. அலி சப்ரி – நீதி

Be the first to comment

Leave a Reply