இந்தியாவில் 4 கால்களுடன் கோழி

இந்தியாவில் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு அருகே ஒலகொடு எனும் ஊரில் வசித்துவரும் பார்வதி ராமசாமி என்னும் தம்பதியினர் கோழி வளர்ப்பு தொழில் செய்துவருகின்றனர். இவர்களின் கோழிகளில் ஒன்று 5 மாதங்களுக்கு முன்பு 6 முட்டைகள் இட்டது. அதில் ஒரு முட்டையில் இருந்து 4 கால்களுடன் கோழி ஒன்று பிறப்பெடுத்துள்ளது.

தற்போது அந்த கோழி வளர்த்து ஏறக்குறைய 1 கிலோ வரை இடை கொண்டுள்ளது. எந்தவித கஷ்டமும் இல்லாமல் இறை தேடி சாப்பிட்டு வருகிறது. இதான் 4 கால்களால் இதன் அன்றாட வாழ்வு பாதிக்கப்படவில்லை.

Be the first to comment

Leave a Reply